தென் அமெரிக்கா
பெருவில் 4.7 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்…
தென் அமெரிக்க நாடான பெருவில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெருவின் அந்தமார்காவில் 63 கிமீ...