வட அமெரிக்கா
ஹார்வர்டில் படிக்கத் திட்டமிடும் வெளிநாட்டு மாணவர் விசாக்களைக் கட்டுப்படுத்தும் பிரகடனத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வெளிநாட்டு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளார்.அதற்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.இந்தத் தடை முதலில் ஆறு மாத காலத்துக்கு...













