வட அமெரிக்கா
அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு; நால்வர் படுகாயம்
அமெரிக்காவில் ரிச்மண்ட் பகுதிக்கு தெற்கே விர்ஜீனியா மாகாண பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இதில், 4 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில், திடீரென இந்த பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள்...