வட அமெரிக்கா
முதல் முறை வீடு வாங்குவோருக்கு 25,000 அமெரிக்க டொலர் உதவி: கமலா ஹாரிஸ்
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தமது பொருளாதர கொள்கையின் ஓர் அம்சமாக முதல் முறையாக வீடு வாங்குவோருக்கு அமெரிக்க டொலர் 25,000 நிதி உதவி வழங்கும்...