ஆசியா
தென்சீனக் கடல் விவகாரம்: மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சீனா, பிலிப்பீன்ஸ்
சீனாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையிலான தென்சீனக் கடல் தொடர்பான சர்ச்சை நாளுக்கு நாள் மோசடைந்து வருகிறது. நடுக்கடலில் தனது கப்பல்கள் மீது வேண்டுமென்றே மோதுவதாகவும் சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் கப்பல்களை...