இலங்கை
சபரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை சம்பவம் தொடர்பாக 11 மாணவர்கள் இடைநீக்கம்
பகிடிவதை காரணமாக மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில், இலங்கை சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேரின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை (04)...