உலகம்
ஹமாஸால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளில் 21 பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர் ;ட்ரம்ப்
காசாவில் ஹமாஸால் பிடிக்கப்பட்ட மூன்று பணயக்கைதிகள் இறந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று கூறினார், இதனால் உயிருடன் இருப்பதாக நம்பப்படும் எண்ணிக்கை 24 லிருந்து 21...