பொழுதுபோக்கு
உண்மை தெரிஞ்சிடும்.. சுந்தரை அப்புறப்படுத்திய மீனாட்சி!
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ‘கெட்டி மேளம்’ சீரியலில் தற்போது சுந்தர் என்ற பிச்சைக்காரனின் வருகை கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இன்றைய எபிசோடில் ஈஸ்வரமூர்த்தியின் சந்தேகம் மீனாட்சியை...













