செய்தி
யாழில் பட்டப்பகலில் இளைஞன் வெட்டி கொலை
யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்கு மத்தியில் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார் திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம்...













