உலகம்
செய்தி
தவறுதலாக நாடு கடத்தப்பட்டவர் மீண்டும் சிறைப்பிடிப்பு: உடனடியாக விடுவிக்க நீதிபதி உத்தரவு
அமெரிக்காவில் இருந்து தவறுதலாக நாடு கடத்தப்பட்டு, பின்னர் மீண்டும் அழைத்து வரப்பட்ட கில்மர் அப்ரேகோ கார்சியா என்பவரை, குடிவரவுத் தடுப்பிலிருந்து (Immigration Custody) உடனடியாக விடுவிக்க மேரிலாந்து...













