உக்கிரமடையும் போர் : காசாவில் ஆறு நிமிடங்களுக்குள் சுமார் 50 இலக்குகள் மீது தாக்குதல்

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு காசா நகரமான கான் யூனிஸில் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
விமானப்படை மற்றும் பீரங்கிகள் ஆறு நிமிடங்களுக்குள் சுமார் 50 இலக்குகளைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
“தாக்குதல்களின் போது, துருப்புக்கள் பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்தன மற்றும் நகர்ப்புறங்களில் சிவிலியன் வசதிகளில் இருந்து செயல்படும் ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழித்தனர்,” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)