இஸ்ரேல் பாடசாலை மீதான தாக்குதல் : 160 மாணவர்கள் உயிரிழப்பு!
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில் 160 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மினாப் கவுண்டியில் உள்ள ஒரு பாடசாலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்தி





