மியன்மாரில் சீனா தூதராகத்தை குறிவைத்து தாக்குதல்!
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரத்தில் உள்ள சீனத் தூதராகத்தில் வெடிகுண்டொன்று வெடித்து சிதறியுள்ளது.
இதனால் கட்டடத்தின் சிறு பகுதி சேதமடைந்ததாகவும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனறும் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
மாண்டலேயில் நடந்த இந்த தாக்குதலுக்கு இதுவரையில் எவரும் பொறுப்பேர்க்கவில்லை.
இல் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசாங்கத்தை வெளியேற்றிய பின்னர் ஆட்சிக்கு வந்த மியான்மரின் இராணுவத்தின் முக்கிய கூட்டாளியாக சீனா உள்ளது, ஆனால் இப்போது அதன் ஆட்சியை சவால் செய்யும் எதிர்ப்பு சக்திகளுக்கு எதிராக கடுமையாகப் போராடி வருகிறமை குறுப்பிடத்தக்கது.
(Visited 33 times, 1 visits today)





