செய்தி விளையாட்டு

ஆஷஸ் தொடர் – மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பிரபல ஆஷஸ்(Ashes) தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:

சக் க்ராலி(Zak Crawley), பென் டக்கெட்(Ben Duckett), ஓலி போப்(Ollie Pope), ஜோ ரூட்(Joe Root), ஹரி ப்ரூக்(Harry Brook), பென் ஸ்டோக்ஸ்(Ben Stokes), ஜேமி ஸ்மித்(Jamie Smith), வில் ஜாக்ஸ்(Will Jacks), கார்ஸ்(Carse), ஆர்ச்சர்(Archer), ஜோஷ் டோங்(Josh Tong).

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!