மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது

இன்றைய சூழலில் மன அழுத்தம் என்பது அனைவருக்கும் இருக்கும் மனஅழுத்தம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
அதனை முத்திரைகள் மூலம் சரிசெய்யலாம். மன அழுத்ததிற்கு முக்கிய காரணமே எதிர்மறை எண்ணங்கள் தான். சங்கு முத்திரை செய்வதன் மூலம் எதிர்மறை எண்ணங்களை தவிர்கலாம்.
சங்கு முத்திரை:
முதலில் விரிப்பில் அல்லது நாற்காலியில் அமர்ந்து கொள்ளவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இழுத்து விடவும். பின் வலது கை இடது கை விரல்களை கோர்த்து கட்டைவிரல் கோர்த்து சங்கு வடிவில் வைத்து கொள்ள வேன்டும். பின்னர் மூச்சு பயிற்சி செய்யவும்.
பலன்கள்:
தொண்டை சம்மந்தமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவும். மேலும், மனம் அமைதியடையும். மூச்சு பயிற்சி மேற்கொள்ளுவதால் மனம் ஒருநிலைப்பட்டு எதிர்மறை எண்ணங்களை நீக்கும்.
(Visited 14 times, 1 visits today)