யூடியூப் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு..!

சமூக வலைதளங்களில் ஒன்றான யூடியூப்பில் 1000 சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 4000 பார்வையாளர்கள் இருந்தால் மட்டுமே பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை காணப்பட்டது.
ஆனால் தற்போது 1000 சப்ஸ்கிரைபர்களுக்கு பதிலாக 500 சப்ஸ்கிரைபர்கள் இருந்தால் பபணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என யூடியூப் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு யூடியூப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டது.
1000 சப்ஸ்கிரைபர்களில் இருந்து 500 சப்ஸ்கிரைபர்களாக மாறினாலும் 4000 பார்க்கும் நேரம் மாறாது.
இந்த வசதி தற்போது அமெரிக்கா, பிரித்தானியா , தைவான் மற்றும் தென் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 16 times, 1 visits today)