ஐரோப்பா

ரஷ்யாவில் குற்றவாளிகளை இராணுவத்தில் சேர்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல்!

ரஷ்ய ராணுவத்தில் குற்றவாளிகள் சேர அனுமதிக்கும் திட்டம் ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்டேட் டுமாவின் கூற்றுப்படி, ஒரு குற்றத்தைச் செய்ததற்காக விசாரிக்கப்படும் ஒருவர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சேரலாம் எனத் தெிரவிக்கப்படுகிறது.

இவ்வாறு இராணுவத்தில் சேருபவர்களின் ஒப்பந்தம் முடிந்தவுடன், அல்லது அவர்கள் போர் விருதுகளை பெற்றால், குற்றவியலில் இருந்து விலக்களிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!