செய்தி

வட்டி விகிதத்தை 97 வீதமாக உயர்த்திய மற்றொரு நாடு!

ஆர்ஜென்டீனாவின் மத்திய வங்கி,  வட்டி வீதத்தை 97 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்ஜென்டீனாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவற்கான பல அறிவிப்புகளை வெளியிடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தயாராகி வருகிறது.

இந்நிலையில்இ வட்டி வீதம் 97 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக ஆர்ஜென்டீன மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஆர்ஜென்டினாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 106 சதவீதமாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!