இலங்கையில் எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலைகள் திருத்தப்படாது மற்றும் மாறாமல் இருக்கும். என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 305 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாவாகும்.
ஒட்டோ டீசல் ஒரு லீற்றர் 289 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.
அதேபோல் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 185 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
(Visited 1 times, 1 visits today)