எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை குறைத்துள்ளது.
அதன்படி, ஒக்டேன் 92 பெற்றோலின் விலை லிட்டருக்கு 3 ரூபாவினால் குறைக்கப்பட்டு 368 ரூபாவாக குறைந்துள்ளது.
ஒக்டேன் 95 பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 420 ரூபாவாக குறைந்துள்ளது.
ஆட்டோ டீசல் ரூ.30 ரூபாவினால் குறைக்கப்பட்டு ரூ.333, ரூபாவாக குறைந்துள்ளது.
சூப்பர் டீசல் ரூ.9 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.377 ஆக உள்ளது
மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.30 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.215 ஆக உள்ளது
(Visited 11 times, 1 visits today)