இலங்கை மத்திய வங்கியின் வட்டி வீதம் குறித்து வெளியான அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) தொடர்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
ஆகியவற்றை அவற்றின் தற்போதைய நிலைகளில் பராமரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதங்களை முறையே 8.5 சதவீதம் மற்றும் 9.5 சதவீதமாக பராமரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)