சொக்க வைக்கும் அழகில் போட்டோ ஷூட் நடத்திய டிடி..

சின்னத்திரை தொகுப்பாளினிகளில் எப்போதும் டாப்-ல் இருப்பது டிடி. இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவரை பார்த்து பல பெண்கள் தொகுப்பாளனி ஆகவேண்டும் என்று ஆசையாக வந்து வெற்றியும் பெற்றுள்ளனர்.
ஆனால் ஒருசிலபட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். இன்ஸ்டாகிராம் பககத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி, 41 வயதாகியும் குறையாத அழகில் எடுத்த சேலை புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
(Visited 3 times, 3 visits today)