அடுத்த ஆண்டு முதல் 30,000 ரூபா கூடுதல் வரி செலுத்த நேரிடும்
தற்போதுள்ள வரிகளுக்கு மேலதிகமாக அடுத்த வருடம் முதல் 30,000 ரூபாவை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அடுத்த வருடம் முதல் பெறுமதி சேர் வரியை (VAT) அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்ததன் விளைவாகவே இந்த மேலதிக வரி செலுத்த வேண்டியுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான வரி இலக்குகளை அடைவதற்காக அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதனை அடைவதற்காக முன்னர் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட வேறு சில பொருட்களுக்கு வரி விதிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.
(Visited 4 times, 1 visits today)