பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு மத்தியில் தொடர்ந்து இயக்கப்படும் அமெரிக்க விமானம்!
அமெரிக்காவின் V-22 Osprey விமானமானது அண்மையில் ஜப்பான் கடலோர பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
இந்நிலையில் விமானத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை அவற்றை சேவையில் இணைத்துக்கொள்வதா என்பதில் சந்தேகம் நிலவியது. இதற்கிடையில் குறித்த விமானமானது மீளவும் தொடர்ந்து பறந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் ஜப்பானை கவலையடைய செய்துள்ளதாக டோக்கியோவின் உயர் அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
(Visited 3 times, 1 visits today)