இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட சிக்கல் : சிக்கி தவித்த ஆயிரக்கணக்கான பயணிகள்!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அதன் அனைத்து விமானங்களையும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதன்காரணமாக  கிறிஸ்துமஸுக்கு வீடு திரும்பும் எண்ணத்தில் இருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் சிக்கி தவித்ததாக கூறப்படுகிறது.

நாங்கள் தற்போது அனைத்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்களிலும் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொள்கிறோம்,” என்று ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

“உங்கள் பாதுகாப்பே எங்களின் முதன்மையான முன்னுரிமை, இது சரிசெய்யப்பட்டவுடன், உங்கள் இலக்கை நோக்கி உங்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைச் சரிசெய்வதற்கு எங்கள் குழு உழைத்து வருகிறது, இதன் மூலம் நீங்கள் பாதுகாப்பாக உங்கள் குடும்பத்திற்குச் செல்ல முடியும் எனவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!