ஐரோப்பா

இஸ்ரேலில் அதிகரிக்கும் அச்சுறுத்தல் : விமான சேவைகள் இரத்து!

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் விஸ் ஏர் இரண்டு விமானங்களும் இஸ்ரேலுக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளன.

ஹீத்ரோ மற்றும் டெல் அவிவ் இடையே இரு திசைகளிலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸின் செய்தித் தொடர்பாளர், நாங்கள் மத்திய கிழக்கின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

மேலும் ஆகஸ்ட் 28 புதன்கிழமை வரை டெல் அவிவ் மற்றும் அங்கிருந்து வரும் எங்கள் விமானங்களை நிறுத்துவதற்கான செயல்பாட்டு முடிவை எடுத்துள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!