மிஸ் எர்த் பட்டத்தை வென்ற அல்பேனிய பெண்!
இந்த ஆண்டு மிஸ் எர்த் பட்டத்தை அல்பேனியாவைச் சேர்ந்த டிரிடா சிரி வென்றார்.
இதன் மூலம் மிஸ் எர்த் பட்டத்தை வென்ற முதல் அல்பேனிய பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.
சர்வதேச மாடலிங் போட்டியில் வெற்றி பெற்ற முதல் அல்பேனிய பெண் இவர் என்பதும் சிறப்பு.
(Visited 6 times, 1 visits today)