அஜித் – KGF புகழ் பிரஷாந்த் நீல் இணையும் பான்-இந்தியா ப்ராஜெக்ட்

தல அஜித் – KGF புகழ் இயக்குநர் பிரஷாந்த் நீல் இணையும் மிகப்பெரிய படம் பற்றி அவ்வப்போது சில தகவல்கள் வெளிவருகின்றன.
பிரஷாந்த் நீல் “KGF” மற்றும் “Salaar” போன்ற படங்களின் மூலம் இந்திய சினிமாவுக்கு புதிய லெவலை ஏற்படுத்தியவர். அவரின் கதை சொல்லும் பாணி, காட்சிப்படைத்திறன் மற்றும் மாஸ் பிரேம்கள், ரசிகர்களை உலகளவில் கவர்ந்துள்ளன. இப்போது அவர் தல அஜித் உடன் இணைவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் படம் மோகன்லால் மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடிக்கும் ஒரு பெரும் பான்-இந்தியா ப்ராஜெக்ட் ஆகும்.
படப்பிடிப்பு இந்த நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது, மேலும் தயாரிப்பாளர்கள் இதனை ஆண்டின் மிகப்பெரிய ஆக்ஷன் எண்டர்டெய்னராக உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் “Thala Ajith × Prashanth Neel = India’s Biggest Crossover!” என்ற ஹாஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. தமிழ் சினிமாவும், பான்-இந்தியா சினிமாவும் இணையும் இந்த ப்ராஜெக்ட்கள் வெளிவரும் நாளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.