காதல் தோல்வியால் தமன்னா உடலில் ஏற்பட்ட மாற்றம்…

நடிகை தமன்னா இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த Odela 2 சுமாரான வரவேற்பை பெற்றது. மேலும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது.
சில ஆண்டுகளாக பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார். இருவரும் இணைந்து வெப் தொடரில் நெருக்கமாக நடித்திருந்தனர். ஆனால், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
தற்போது உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துத்துள்ளார் தமன்னாவை பார்த்த பலரும் இப்படி ஒல்லியாக மாறிட்டாரே என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.
(Visited 3 times, 1 visits today)