கிளாமர் உடையில் கலக்கலாக போஸ் கொடுத்த நடிகை ப்ரியாமணி…

நடிகை ப்ரியாமணி என்றாலே எல்லோரது நினைவுக்கும் வருவது பருத்திவீரன் படம் தான். தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கு சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் அவர் ஜட்ஜாக இருந்து வருகிறார்.
பிரியாமணி தற்போது கிளாமர் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள்
(Visited 34 times, 1 visits today)