இலங்கை வந்தார் நடிகை ஆண்ட்ரியா!

தென்னிந்திய நடிகை ஆண்ட்ரியா ஜெறேமியா திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (20.09) யாழ்ப்பாணத்திலுள்ள நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்குச் சென்றுள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், யாழ்ப்பாணத்தில் உள்ள அழகிய நல்லூர்கந்தசுவாமி கோவிலுக்குச் சென்று எனது நாளைத் தொடங்கினேன் என பதிவிட்டுள்ளார்.
(Visited 20 times, 1 visits today)