நடிகர் விஜய் மற்றும் விஷால் குறித்த அப்டேட்
சில மாதங்களுக்கு முன் தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடிகர் விஷால் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் விஷாலுக்கு சம்பளப் பிரச்சனை மற்றும் கால்ஷீட் பிரச்சனை என்று சொல்லி அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது.
அதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தின் டீசரை விஜய் வெளியிட்டார்.
அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற விஜய் விருப்பப்படுவதாக கூட விஷால் சொல்லி இருந்தார்.
இந்நிலையில் பிரபலம் ஒருவர் மீடியா முன் நடிகர் விஜய் உடன் ஒப்பிட்டு விஷாலை பங்கமாக கலாய்த்து இருக்கிறார்.
அவருடைய அந்த பரபரப்பு பேச்சு விஷாலை பயங்கரமாக டேமேஜ் செய்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.





