புளோரிடாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை!
																																		புளோரிடா மாகாணத்தில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான சட்டத்தில் மாநில ஆளுநர் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, புளோரிடா மாநிலத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடக கணக்குகளை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 8 times, 1 visits today)
                                    
        



                        
                            
