பிக்பாஸ் 9வது சீசனை தொகுத்து வழங்க இத்தனை கோடி சம்பளமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ்.
முதல் சீசன் வெற்றியடைய அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகி இப்போது 9வது சீசனே ஆரம்பமாக உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பிக்பாஸ் 9வது சீசனின் லோகோ புரொமோ முதலில் வெளியானது.
வித்தியாசமான லோகோ முதலில் வெளியாக அடுத்து விஜய் சேதுபதி இடம்பெறும் புரொமோ வெளியானது.
தற்போது என்ன தகவல் என்றால் விஜய் சேதுபதி 9வது சீசனிற்காக வாங்கும் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. இந்த 9வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி ரூ. 75 கோடி சம்பளம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)