பொழுதுபோக்கு

சூர்யா – ஆர்.ஜே. பாலாஜி படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது

நடிகர் சூர்யா, தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம்.இவரது நடிப்பில் கடந்த வருடம் கங்குவா படம் வெளியானது,

ஆனால் படம் எதிர்ப்பார்த்த அளவு சரியான வரவேற்பு பெறவில்லை, நஷ்டத்தில் முடிந்தது. இந்த வருடம் தொடங்கி சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் வெளியானது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான இப்படம் செம சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இப்படத்தை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் புதிய படம் நடித்து வருகிறார்.

சூர்யாவின் 45வது படமாக உருவாகும் இப்படத்திற்கு கருப்பு என பெயர் வைத்துள்ளனர்.

டைட்டிலுடன் சூர்யாவின் 45வது படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதோ,

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content