பொழுதுபோக்கு

78 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கிய நடிகை க்ரித்தி

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் க்ரித்தி சனோன். இவர் 1: Nenokkadine என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

பின் பாலிவுட் பக்கம் சென்ற க்ரித்தி சனோனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தில்வாலே, ஹவுஸ்ஃபுல் 4, மிமி, ஆதிபுருஷ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது தனுஷுடன் இணைந்து Tere Ishk Mein என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பாலிவுட்டின் திறமையான மற்றும் அழகான நடிகை என பெயர் பெற்ற கிருத்தி சனோன் மும்பையின் ஆடம்பர பகுதிகளில் ஒன்றான பாந்திரா பாலி ஹில்லில் கடற்கரை அருகே சொகுசு வீடு ஒன்றை வாங்கி உள்ளார்.

இதன் மதிப்பு ரூ 78. 20 கோடியாகவும். அவரது புதிய வீடு 7,302 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் 6 கார் பார்க்கிங் வசதி உள்ளதாம்.

(Visited 6 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்