ஐரோப்பா

டென்மார்கில் விலங்குகளுக்கு உணவளிக்க செல்லப்பிராணிகளை நன்கொடையாக கேக்கும் மிருகக்காட்சிசாலை!

டென்மார்க் மிருகக்காட்சிசாலை ஒன்று, பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை – குறிப்பாக கோழிகள், முயல்கள் மற்றும் கினிப் பன்றிகளை நன்கொடையாக வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

மிருகக்சாட்சிசாலையில் உள்ள விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக இந்த நன்கொடை கோரப்பட்டுள்ளது.

“விலங்கு காப்பகத்தில், விலங்குகளின் இயற்கை உணவுச் சங்கிலியைப் பின்பற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது எனவும் விலங்கு நலன் மற்றும் தொழில்முறை ஒருமைப்பாடு ஆகிய இரண்டின் அடிப்படையில் நன்கொடை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

மிருகக்காட்சிசாலை குதிரைகள் போன்ற பெரிய விலங்குகளை ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளதுடன், குதிரையின் உரிமையாளர் குதிரையின் மதிப்புக்கு வரி விலக்கு பெறலாம் எனவும் அறிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!