ஐரோப்பா

குடிபோதையில் இருக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பெண்!

மந்தமான பேச்சு மற்றும் மிகுந்த சோர்வுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் குடிபோதையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆனால் உண்மை என்னவென்றால் ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

50 வயதான அவர் ஏழு முறை மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் குடிபோதையில் இருப்பதாக கூறி வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் என்பது குடலில் உள்ள பூஞ்சைகள் நொதித்தல் மூலம் மதுவை உருவாக்கும் ஒரு நிலையாகும்.

இதேபோன்ற ஒருநோயாள் பாதிக்கப்பட்ட நபர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!