ஐரோப்பா

ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்துச் சிதறியது – ஆறாக ஓடும் நெருப்புக் குழம்பு

ஐஸ்லாந்தின் கிரிண்டாவிக் நகரின் அருகே எரிமலை வெடித்து சிதறியுள்ளது.

இதனை தொடர்ந்து நெருப்புக் குழம்பு ஆறாக வெளியேறி ஓடுகிறது.

கடந்த டிசம்பரில் அந்த எரிமலை வெடித்ததை அடுத்து தற்போது 6ஆவது முறையாக நெருப்பு குழம்பை வெளியேற்றுவதாக அந்நாட்டின் வானியல் மையம் தெரிவித்துள்ளது.

எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பம் பல தசாப்தங்கள் அல்லது பல நூற்றாண்டுகள் மீண்டும் மீண்டும் இதேபோல் வெடிப்புகளை எதிர்கொள்ளக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!