இந்தியாவில் சினிமா பாணியில் நிறுத்தப்பட்ட திருமணம்

இந்தியாவில் சினிமா பாணியில் நிறுத்தப்பட்ட திருமணத்தால் விருந்தில் கலந்துக் கொண்டவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் மணமகன் ஒருவர் திருமணச் சடங்குகள் நடந்துகொண்டிருந்த வேளையில் திடீரென்று திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
முன்னாள் காதலி அவரைக் கைதொலைபேசியில் அழைத்த நிலையில் மணமுடிக்க விரும்பவில்லை என்று கூறி அவர் உடனே அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
அவருடைய முடிவு மணப்பெண்ணுக்கும் மணப்பெண்ணின் குடும்பத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர். இரு குடும்பத்தினரும் பஞ்சாயத்திடமும் சென்றனர்.
மணப்பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடாக 50 லட்சம் ரூபாய் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
(Visited 6 times, 6 visits today)