இலங்கையில் பயணப்பையில் இருந்து மீட்கப்பட்ட நபர் ஒருவரின் சடலம்
சீதுவ பகுதியில் பயணப்பையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
சீதுவ தன்டுகம் ஓயாவிலிருந்து குறித்த பயணப்பை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 17 times, 1 visits today)





