ஆஸ்திரேலியா

பெண்களின் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த ஆண் ; சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் பெண்கள் அணியும் நீச்சல் உடையை அணிந்து ஆண் ஒருவர் விளம்பரம் மொ டலாக நடித்ததால் சம்பந்தப்பட்ட நிறுவனம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த நீச்சல் உடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று வழக்கமான பெண்களை வைத்து மாடலாக பயன்படுத்தி விளம்பர வீடியோவை வெளியிடும்.எனினும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் அணியும் நீச்சல் உடையை ஒரு ஆண் விளம்பர மொடலுக்கு அணிவித்து விளம்பரப்படுத்தியது.

இந்த விளம்பரம் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் இந்த விளம்பரத்திற்கு பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெண்களின் நீச்சல் உடையை அணிந்த ஆண் ; சர்ச்சையில் சிக்கிய நிறுவனம் | A Man Wearing A Women S Bikini Australia

விளம்பரம் குறித்து அவர்கள் கூறுகையில்,பெண் அணியும் நீச்சல் உடைக்கு ஆண் மாடலை பயன்படுத்தியது மிகவும் தவறு என்றும் இது அருவருப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளதுடன் இது பெண்களை சிறுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ளனர்

அதேசமயம் இந்த விளம்பரம் தவறானது அல்ல என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஆண் மாடல் அணிந்த நீச்சல் உடை விளம்பரம் இன்னும் இணையதளங்களில் வைரல் ஆகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content