பொழுதுபோக்கு

நைட் பார்ட்டி வைத்து மவுசை கூட்டிய பளிச் நடிகை.. அலையும் பெரும் புள்ளிகள்

சினிமா பிரபலங்களையும் பார்ட்டியையும் பிரிக்க முடியாது. ஒரு படம் வெற்றி பெற்று விட்டாலோ அல்லது பட வாய்ப்பு பிடிக்க வேண்டும் என்றாலோ பார்ட்டி முக்கியமான ஒரு விஷயமாக மாறிவிட்டது.

அதனாலேயே வார இறுதி நாட்களில் பிரபலங்கள் காரணம் இல்லை என்றாலும் பார்ட்டி வைத்து கொண்டாடுவார்கள். இதில் தற்போது பிரபல பளிச் நடிகைக்கு மவுசு கூடியிருக்கிறதாம்.

ஆரம்பத்தில் அடுத்தடுத்த படங்களின் மூலம் முன்னணி இடத்துக்கு வந்த இவர் இடையில் கொஞ்சம் தடுமாறினார். ஆனால் எப்படி நடித்தால் வாய்ப்பை பிடிக்க வேண்டும் என்ற சூட்சுமம் அவருக்கு தெரிந்திருக்கிறது.

அதனாலேயே ஐட்டம் ரேஞ்சுக்கு நடித்து தற்போது பிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். அது மட்டும் இன்றி சில படங்களில் கிளாமர் டான்ஸ் ஆடவும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க பெரும் புள்ளிகள் நடத்தும் பாட்டியில் நடிகை வந்து ஆட வேண்டும் என்ற டிமாண்ட் அதிகமாக இருக்கிறதாம். அதற்கு ஏற்றார் போல் சில கோடிகளை அள்ளிக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

See also  ரஜினியின் உடல்நல குறைவுக்கு லோகேஷ் தான் காரணம்? ஆதாரங்களுடன் அந்தணன்

நடிகையும் வாய்ப்பை விடாமல் பிடித்துக் கொண்டதாக செய்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து வாய்ப்பு இல்லாமல் இருக்கும் சில நடிகைகள் பொறாமையில் பொங்கி வருகிறார்கள்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content