இலங்கையில் தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம்!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகிறது.
இதற்கமைய கொழும்பு செட்டியார் தெருவின் நேற்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 197,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 182,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 22,775 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, வெள்ளி ஒரு கிராமின் விலை 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 31 times, 1 visits today)