ஆளுநர்களுக்கு உக்ரைன் விஷம் கொடுத்ததாக ரஷ்யா பகிரங்க குற்றச்சாட்டு
உக்ரைனின் கெர்சன் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களின் மாஸ்கோவில் நிறுவப்பட்ட ஆளுநர்கள் மீது உக்ரைன் விஷம் வைத்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றச்சாட்டியுளளது.
டிசம்பர் 2023 இல் மாஸ்கோவால் நியமிக்கப்பட்ட லுஹான்ஸ்க் கவர்னர் லியோனிட் பசெக்னிக் மற்றும் ஆகஸ்ட் 2022 இல் கெர்சன் தலைவர் விளாடிமிர் சால்டோ ஆகியோருக்கு உக்ரைன் விஷம் கொடுத்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கெர்சன் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகள் நான்கு உக்ரேனிய மாகாணங்களில் அடங்கும், அவை எதையும் முழுமையாகக் கட்டுப்படுத்தவில்லை என்றாலும், செப்டம்பர் 2022 இல் ரஷ்யா தன்னுடன் இணைந்ததாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 4 times, 1 visits today)