கிராமி விருது விழாவில் வைத்து பிரபல ராப் இசை பாடகர் கைது!
66 வது கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்வின்போது பிரபலமான ராப் இசை பாடகரான கில்லர் மைக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விடயம் அவருடைய இரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசைத்துறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படும் குறித்த விருது வழங்கும் நிகழ்வானது, அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது.
இந்நிலையில் குறித்த நிகழ்வில் விருதினை வென்ற கில்லர் மைக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் வெளியாகவில்லை.
(Visited 14 times, 1 visits today)





