ஜெர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களின் பரிதாப நிலை
ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான கருத்துக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஜெர்மனியில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லுக்கின்ற நிலையில் தற்பொழுது வெளிநாட்டவர்களுக்கு எதிரான பல கருத்துக்கள் பல தீவிரவாத வலது சாரி கட்சி மற்றும் வலது சாரி கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெர்மன் நாட்டுக்குள் வருகின்ற எண்ணிக்கையை அரசாங்கமானது கட்டுப்படுத்த வேண்டும் என ஜெர்மனியின் முன்னாள் ஜனாதிபதி அறைக்கூவலை விடுத்துள்ளார்.
ஜெர்மன் நாட்டில் சனத்தொகை குறைவாக இருக்கின்ற காரணத்தினால் ஜெர்மன் அரசாங்கமானது வருடம் ஒன்றுக்கு குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டவர்களை இந்த நாட்டுக்கு சட்ட ரீதியான முறையில் எடுக்க வேண்டும் என்ற கருத்தை முன்மொழிந்துள்ளார்.
(Visited 7 times, 1 visits today)