ரஷ்யாவிடமிருந்து இராணுவ அச்சுறுத்த இல்லை: பின்லாந்து பிரதம மந்திரி

பின்லாந்து ரஷ்யாவிடமிருந்து உடனடி இராணுவ அச்சுறுத்தலைக் காணவில்லை என்று பிரதம மந்திரி பெட்டேரி ஓர்போ தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஸ்வீடனின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் ஆகியோருடன் ஒரு செய்தி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும் பின்லாந்தில் நாங்கள் இரவில் நிம்மதியாக தூங்குகிறோம், ஏனென்றால் நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம்,” என்று ஓர்போ கூறியுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)