இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்து ஐ.எம்.எஃப் அதிருப்தி!
இலங்கை பொருளாதாரத்தின் மீட்சி குறைந்த மட்டத்தில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
பெரும்பான்மையான மக்களுக்கு இன்னும் நன்மைகள் கிடைக்கவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் கூறுகிறார்.
சர்வதேச நாணய நிதியம் வழங்கும் இலக்குகளை அடைய சொத்து வரி பெரும் உறுதுணையாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
(Visited 14 times, 1 visits today)





