அமெரிக்க நீதிமன்றத்தில் பெண் நீதிபதி மீது தாக்குதல்!

அமெரிக்க நீதிமன்றத்தில் பெண் நீதிபதியை சந்தேக நபர் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார்.
இது தொடர்பான சம்பவம் அமெரிக்காவின் நெவாடா நீதிமன்றத்தில் பதிவாகியுள்ளது.
அங்கு நீதிபதி தங்கியிருந்த இடத்தினுள் புகுந்த சந்தேக நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
அப்போது, நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவலர்கள் அவரைக் கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
(Visited 16 times, 1 visits today)